• பொங்கல் சிறப்பு ஆப்பர்

    சின்னு அரிசி மண்டி - பூலுவம்பட்டி, எங்களின் புதிய கிளை View Offer
  • பாரம்பரிய அரிசி வகைகள்...

    நமது முன்னோர்களின் அதே பாரம்பரியம் மற்றும் பழமை மாறாமல் பொன்னி, பவானி, ஐ ஆர் 20, இட்லி மற்றும் இடிசல் அரிசி வகைகளை தயாரித்து கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

    More
  • மில் விலையில் எங்களின் நேரடி விற்பனை

    உயர்ந்த தரத்தில் எங்கள் அரிசி ஆலை, நிரந்தர தரத்தில் எங்கள் அரிசி வகைகள். View

சின்னு நவீன அரிசி ஆலைக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

சின்னு நவீன அரிசி ஆலை கடந்த 30 வருட காலமாக (1989 ம் அண்டுலிருந்து) சிறந்த மற்றும் தரமான அரிசி வழங்கி வருகிறோம். நமது முன்னோர்களின் அதே பாரம்பரியம் மற்றும் பழமை மாறாமல் பொன்னி, பவானி, ஐ ஆர் 20, இட்லி மற்றும் இடிசல் அரிசி வகைகளை கொடுத்துக்கொண்டிருக்கிறோம். சிறந்த வல்லுநர்களை கொண்டு நேரடியாக கோவை மற்றும் தென் மாநிலங்களின் உழவர்களிடமிருந்தே தரம் மற்றும் தன்மை பரிசோதிக்கப்பட்டு, அதன் குணம் மற்றும் சத்துக்கள் குறையாமல் வழங்கி வருவதே எங்கள் தனிச்சிறப்பு. நீண்டகாலமாக ஆதரவு தந்து வரும் வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் அரைவைக்கு வரும் விவசாயிகளுக்கும் நன்றி.

விவசாயிகளுக்கு சிறந்த வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் அனைத்து வகையான நெல் அரவை சிறந்த முறையில் செய்து கொடுக்கப்படும் .

எங்களிடம் எங்களது பிரத்தியோக தயாரிப்பான நியூட்ரி ரைஸ் மற்றும் அணைத்து முன்னணி பிராண்ட் 5 kg, 10 kg, 25 kg, 50 kg & 75 kg அரிசி கிடைக்கும். நேர்த்தியான தயாரிப்பு முறை மற்றும் தரம் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்று வெற்றிகரமாக பயணித்துக் கொண்டுள்ளோம். பொன்னி,ராஜபோகம், IR-20, சீரக சம்பா, இட்லி அரிசி மற்றும் பாசுமதி என பல்வேறு வகையான அரிசி வகைகளை தரம் மற்றும் தனி சுவையுடன் வழங்கி வருகின்றோம்.